×

கார்சியா-கிறிஸ்டினா அசத்தல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் உள்ளூர் நட்சத்திரங்கள் கரோலின் கார்சியா – கிறிஸ்டினா மிளாடெனோவிச் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் – ஜெஸ்ஸிகா பெகுலா ஜோடியுடன் நேற்று மோதிய பிரான்ஸ் ஜோடி 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 1 மணி, 44 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. வெற்றி மகிழ்ச்சியில் கிறிஸ்டினா – கார்சியா….

The post கார்சியா-கிறிஸ்டினா அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Garcia ,Cristina Wiggling ,Caroline García ,French Open ,Christina Miladenovich ,Cristina Wading ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா